மன்னாரில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் நடத்தியவர் கைது
மன்னார்(Mannar) - முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள கஜிவத்தை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடாத்திவந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர், குறித்த களஞ்சிய சாலையின் பொறுப்பாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை(07.11.2024) மாலைஇடம்பெற்றுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் கீழ் மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தேக்கு, முதிரை இபாலை போன்ற பல்வேறு வகை மர௩்களில் வெட்டப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 1820 மரத் துண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சந்தேக நபரை மேலதிக நடவடிக்கைக்காக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
