திலினி பிரியமாலிக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
By Dhayani
தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் அழைப்பாணை மற்றும் அழைப்பாணை நடைமுறைப்படுத்தல் அதிகாரி அருணா பிரேமசாந்தவை அச்சுறுத்தி அவமதித்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இன்று (12) விசாரிக்கப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் குறித்த வழக்கில் முன்னிலையாக தவறியதற்காக ஹோமாகம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதி திலினி பிரியமாலி சார்பாக எந்த சட்டத்தரணியும் விசாரணைக்கு முன்னிலையாகாததால் குறித்த விசாரணை ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே...! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 236 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US