சவேந்திர சில்வாவின் பதவி பறிப்புக்கு சட்டச் சிக்கல் காரணமா...!

Shavendra Silva Sri Lanka Army Colombo Gotabaya Rajapaksa
By Murali May 31, 2022 03:32 AM GMT
Report

ஜெனரல் சவேந்திர சில்வாவின் இராணுவத் தளபதி பதவி பறிக்கப்பட்டதற்கு சட்டச் சிக்கல் ஒன்று காரணமாக அமைந்திருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்றைய தினம் வரை ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போதும் அவருக்கான சேவை நீடிப்பு சட்டரீதியாக வழங்கப்படவில்லை. அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஏதும் இதுவரை வெளியிடப்படவும் இல்லை.

சவேந்திர சில்வாவின் பதவி பறிப்புக்கு சட்டச் சிக்கல் காரணமா...! | Army Chief Resigns Shavendra Silva

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிடம் ஊடகவியலாளர் லசந்த ருகுணகே இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள போதும் அதற்கான தெளிவான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சட்டரீதியான பதவி நீடிப்பின்றி ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவியில் நீடிப்பதற்கு எதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட சவேந்திர சில்வா

இதனையடுத்தே சட்டச்சிக்கல்கள் வரும் என்ற அச்சம் காரணமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளார்.

எனினும் புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே இராணுவ நிர்வாகத்தில் அனுபவமற்றவர் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் கீர்த்தியைக் கொண்டிருக்காதவர் என்ற காரணத்தினால் அவரை பெயரளவு இராணுவத் தளபதியாக வைத்துக் கொண்டு சவேந்திர சில்வாவே தொடர்ந்தும் இராணுவத்தை வழிநடத்தவுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவின் பதவி பறிப்புக்கு சட்டச் சிக்கல் காரணமா...! | Army Chief Resigns Shavendra Silva

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பணியாற்றிய கஜபா படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US