இராணுவத்தால் துரத்தப்பட்ட கோட்டாபய! தமிழருக்கு கூறப்பட்ட மிக முக்கிய செய்தி
தமிழர்களை தமிழ்தரப்பினால் அழிப்பது என்ற முடிவோடு சிங்கள தேசியவாதம் முன்னோக்கி செல்கின்றது என்று அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நீங்கள் தேடிய தலைவன் நான்” எனக்கூறி அதிகூடிய வாக்குகளால் வெற்றிப்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மக்கள் அடித்து துரத்தியது எல்லோருக்கும் தெரியும்.
எல்லா தூய்மைவாதங்களும், இலட்சிய வாதங்களும் எதிரிக்கே சேவை செய்யும். தமிழ் தலைவர்கள் இங்கு தாராளமாக தவறு செய்கின்றார்கள்.
தமிழ் தலைவர் முள்ளிவாய்க்காலுக்கு பிறகு எங்கு நிற்கின்றோம் என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan