பிரித்தானியாவில் இருந்து நேரடி விமான சேவை வழங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்
Bandaranaike International Airport
London
Sri Lanka Tourism
By Vethu
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சேவையை முன்னெடுக்கவுள்ளது.
2015ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கான சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகள்
எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று சேவைகள் முன்னெடுக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த சேவைக்காக போயிங் 777 ர விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில் சிறந்த சுற்றுலாத் தளங்களை பார்வையிட பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US