பசிலை சந்திக்க மறுத்த தீவிர ஆதரவாளர் : ரணில் கூறியதால் இணக்கம்

By Sivaa Mayuri Jun 02, 2024 05:49 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் இந்த மாதத்தில் பேரணிகளை நடத்த ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளது.

இதன்போது பொஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிருப்தியாளர்கள் என்போருடன் இணைந்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் குறிப்பாக பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, செஹான் சேமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, மற்றும் நிமால் லன்சா ஆகியோர் வெளிப்படையாகவே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.

பசிலை சந்திக்க மறுத்த தீவிர ஆதரவாளர் : ரணில் கூறியதால் இணக்கம் | Ardent Supporter Who Refused To Meet Basil

எனினும் பலர் இரண்டு பக்கங்களுக்கும் நடுவில் இருந்து செயற்படுகின்றனர்.

இதில் ஒருக்கட்டமாக, அமைச்சர் ரணதுங்க மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அண்மையில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை தேடும் வகையில் மதுபான விருந்து ஒன்றை நடத்தியிருந்தனர்.

ஜனாதிபதி ரணில் எதிர்கொள்ளவுள்ள புதிய சிக்கல்கள்

ஜனாதிபதி ரணில் எதிர்கொள்ளவுள்ள புதிய சிக்கல்கள்


ரணிலுக்கான ஆதரவு

செஹான் சேமசிங்க, அனுரதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பிரசாரக்கூட்டத்துக்கு செல்லாத நிலையில். ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியிருந்தார்.

பசிலை சந்திக்க மறுத்த தீவிர ஆதரவாளர் : ரணில் கூறியதால் இணக்கம் | Ardent Supporter Who Refused To Meet Basil

நிமல் லன்சா ரணிலுக்காகவே தமது நெருங்கிய நண்பரான பசிலை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.

இந்தநிலையில் நிமல்; லன்சாவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தபோதும் லன்சா முதலில் அதற்கு மறுப்பு வெளியிட்டிருந்தார்.

சுமந்திரனின் ஆலோசனையில் தேர்தலை ஒத்திவைத்த ரணில்: கோவிந்தன் கருணாகரன் காட்டம்

சுமந்திரனின் ஆலோசனையில் தேர்தலை ஒத்திவைத்த ரணில்: கோவிந்தன் கருணாகரன் காட்டம்


எனினும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டதற்கு அமைய, அவர் பசிலை சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும் ரணிலை ஜனாதிபதியாக்கும் தமது கொள்கையில் மாற்றம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்த்தன ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US