ஜோசப் விஜய்யாகிய நான்..! தன்னுடைய கடைசி ஆசையை சபையில் பகிரங்கப்படுத்திய அர்ச்சுனா
Vijay
Parliament of Sri Lanka
Thamizhaga Vetri Kazhagam
Ramanathan Archchuna
TVK
By Shadhu Shanker
ஜோசப் விஜய்யாகிய நான் எனும் வசனத்தை கேட்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறிப்பிட்ட அவர், என்னுடைய அண்ணன் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பதை என்னுடைய கண்களால் பார்க்க வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை.
தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஒரு உணர்வுள்ள மனிதர்கள் என்று தங்களை நிரூபித்துள்ளார்கள்.
காலங்காலமாக ஊழல் செய்த அதிமுக- திமுக மற்றும் சீமான் போன்றோருக்கு பாடம் படித்து கொடுத்துள்ளார்கள்.
இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கு இதுவொரு படிப்பினையாக இருக்கும் என குறிப்பிட்டார்.
நிரூபிக்க தவறிய பெரும்பான்மை - ஒத்திவைக்கப்பட்ட தவெக தலைவர் விஜயின் பதவியேற்பு.! குழப்பத்தில் தமிழக அரசியல்
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US