போலி மத பிரசாரம் வேண்டாம்! பேராயர் பியர்பத்திஸ்தா பித்தசபாலா காட்டம்

Iran-Israel Cold War Iran-Israel War
By DiasA Mar 20, 2026 06:49 AM GMT
Report

மத்திய கிழக்கில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில், போரை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது மிகப்பெரிய பாவம் என எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை பேராயர் பியர்பத்திஸ்தா பித்தசபாலா வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இணையவழி கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு விவகாரம்! சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் ( LIVE)

மத்திய கிழக்கு விவகாரம்! சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் ( LIVE)

போலி மத பிரசாரம் வேண்டாம்..

போர் என்பது அரசியல் மற்றும் பொருள்சார் நலன்களால் தூண்டப்படுகிறது என்றும், வன்முறையை நியாயப்படுத்தப் போலி-மத மொழி பயன்படுத்தப்படுகிறது என்றும் எச்சரித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக திருமறை நூல்களை மேற்கோள் காட்டி அண்மையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள பேராயர் பித்தசபாலா, போருக்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களுடன் கடவுள் இல்லை, மாறாக, துன்பப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் மத்தியில் தான் கடவுள் இருக்கிறார் என்றார்.

போலி மத பிரசாரம் வேண்டாம்! பேராயர் பியர்பத்திஸ்தா பித்தசபாலா காட்டம் | Archbishop Pierbattista Pitsapala S Speech

இது தொடர்பான போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்புகளை வழிமொழிந்துள்ள பேராயர் பித்தசபாலா, அதேவேளையில், இத்தகைய கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாமல் போகலாம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மனிதாபிமான செயலை சுட்டிக்காட்டி பேராயர்

மேலும் வன்முறை என்பது பேரச்சத்தையும் வெறுப்பையும் மட்டுமே உருவாக்கும் போருக்கு எதிராக, திருஅவைத் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் நிலவும் மோசமான மனிதாபிமானச் சூழலையும், மேற்கு கரையில் மோசமடைந்து வரும் நிலைமைகளையும் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் பித்தசபாலா, அங்குள்ள மக்கள் பரவலாக இடப்பெயர்வுக்கும், பேரழிவிற்கும் உள்ளாகி இருப்பதோடு, அடிப்படைத் தேவைகளைப் பெறுவதிலும் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகச் செய்திகள் பொதுமக்களின் புரிதலை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக எடுத்துக்காட்டியுள்ள பேராயர், இந்த மோதல் குறித்துத் துல்லியமான மற்றும் விமர்சனப்பூர்வமான செய்திகளை வழங்குமாறு பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை மத்திய வங்கி சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

தீவிரமடையும் போர் நிலைமை! இலங்கையில் 350ரூபா தாண்டி உயரப் போகும் அமெரிக்க டொலர்

தீவிரமடையும் போர் நிலைமை! இலங்கையில் 350ரூபா தாண்டி உயரப் போகும் அமெரிக்க டொலர்

மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US