70 வருடத்தில் அநுர செய்த பெரும் சாதனை! ஆய்வில் வெளியான தகவல்
இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் மாபெரும் சாதனையொன்று இடம்பெற்றுள்ளது.
அநுர அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் 14 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையில் ஊழல் மோசடிகள் குறைந்துள்ளதாக அமைச்சர் உபாலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் 187 ஆவது இடத்திலிருந்த இலங்கை 102ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், 2025 ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தில் 1.7 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
அத்துடன் அநுர அரசாங்கம் ஆட்சிபொறுப்பேற்று வந்ததை தொடர்ந்து இந்த வருடம் அவர்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் News Lankasri