மக்கள் எதிர்ப்பில் வீழ்ந்தது அநுர அரசாங்கம்! வலுசக்தி ஊழல் குறித்து சஜித்தின் முன்மொழிவு

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Minister of Energy and Power Sports NPP Government
By Rakesh Apr 21, 2026 07:03 AM GMT
Report

அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், இறுதியில் மக்கள் எழுச்சிக்கு முன்னால் தலைவணங்க நேரிட்டது  என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

திஸ்ஸமஹாராம, சுதுவெலி பெளஸ்ஸ பகுதியில் நேற்றையதினம்(20/04/2026) நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

நடுக்கடலில் அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பல்! உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் அழைப்பு

நடுக்கடலில் அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பல்! உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் அழைப்பு

வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அரசு 

வலுசக்தித் துறையில் நிலவும் நெருக்கடி குறித்து அவர் மேலும் கூறுகையில், “லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதை நாம் தொடர்ச்சியாகச் சான்றுகளுடன் நிரூபித்து வந்துள்ளோம்.

அரசு அதனை மறுத்து, அமைச்சரைக் காப்பாற்றப் நாடாளுமன்றத்தில் 153 வாக்குகளைப் பெற்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வென்றது. ஆனால், உண்மையான தரவுகளை நாம் மக்களிடம் கொண்டு சென்றதால் ஏற்பட்ட பலத்த எதிர்ப்பால், இறுதியில் அமைச்சரும் செயலாளரும் பதவி விலகல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மக்கள் சக்திக்குக் கிடைத்த வெற்றி" என்று வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் எதிர்ப்பில் வீழ்ந்தது அநுர அரசாங்கம்! வலுசக்தி ஊழல் குறித்து சஜித்தின் முன்மொழிவு | Anura Goverment People And Sajith Against

அரசு எரிபொருள் மாபியாவின் பங்காளியாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டிய அவர், சர்வதேச சந்தை விலையை விட அதிக பிரீமியம் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

எச்.எஸ்.பி.சி. வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் எழுப்பியுள்ள கேள்விகள் மூலம் அரசி வெளிப்படைத்தன்மையற்ற கொள்வனவு முறை அம்பலமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பில் வீழ்ந்தது அநுர அரசாங்கம்! வலுசக்தி ஊழல் குறித்து சஜித்தின் முன்மொழிவு | Anura Goverment People And Sajith Against

மத்திய கிழக்கு போர்ச் சூழலைப் பயன்படுத்தி ஏனைய நாடுகள் வரிகளைக் குறைத்து மக்களைப் பாதுகாக்கும் வேளையில், இலங்கை அரசு வரிகளை அதிகரித்து நுகர்வோரை வஞ்சிக்கின்றது என்றும் அவர் சாடினார்.

மேலும் "துறைமுக இறக்குமதி விலைக்கே எரிபொருள் தருவோம்" என வழங்கிய வாக்குறுதியை அரசு காற்றோடு பறக்கவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய சக்தி முதலீட்டாளர்களை அரசு விரட்டி வருகின்றது என்று தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் போது வெளிப்படையான கொள்வனவு கொள்கையை உருவாக்கி, மின்சார மற்றும் எரிபொருள் நுகர்வோருக்கு நேர்மையான சேவையை வழங்கும் என்றும் உறுதியளித்தார். 

ரஷ்யாவை குறிவைத்து திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்பு சதி முறியடிப்பு

ரஷ்யாவை குறிவைத்து திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்பு சதி முறியடிப்பு

மட்டக்களப்பில் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துச் செல்ல முற்பட்ட சந்தேகநபர்

மட்டக்களப்பில் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துச் செல்ல முற்பட்ட சந்தேகநபர்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US