தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.நா கவனம்

United Nations Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Bavan Jun 14, 2024 03:35 PM GMT
Report

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அச்சுறுத்தல் தொடர்பாக ஜ.நா.கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் நேற்று (13.04.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் புது வியூகம் அமைக்கும் ரணில்

அரசியலில் புது வியூகம் அமைக்கும் ரணில்

தமிழ் மக்களின் உரிமைகள்

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழர் தாயகப் பகுதிகளில் அண்மைக் காலமாக பரவலாக தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அடக்கும் வகையிலான இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் நடவடிக்கைகள் உயர்ந்தளவில் தொடர்வதை பரவலாக அவதானிக்க முடிகின்றது.

கடந்த காலங்களில் இலங்கையின் பல பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என பல தரப்புக்களால் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடும் அதேவேளை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து பயங்கரவாத அச்சுறுத்தல் திணிக்கப்படுவது ஒருதலை பட்சமான காழ்ப்புணர்ச்சியுடனான மேலாதிக்க தன்மையினை வெளிப்படுத்துகின்றது.

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.நா கவனம் | Anti Terrorist Squad S Threat Tamil Activists

இதன் அடிப்படையில் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் , மனிதவுரிமை செயற்பாட்டாளராகவும் உள்ள எமது மக்களின் நலன் சார்ந்தும் உரிமை சார்ந்தும் செயற்படும் எனது செயற்பாடுகளை பயங்கரவாதமாக காட்ட முற்படும் வகையிலான இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிர்ப்தியும் வேதனையையும் அடைந்திருக்கின்றேன்.

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.நா கவனம் | Anti Terrorist Squad S Threat Tamil Activists

கடந்த காலங்களில் ஒரே நாளில் 11 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட அதே வேளை அண்மையில் கூட 7 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டேன்.

இதன்போது திட்டமிட்டு எனது தொலைபேசியின் முகவரியை கடந்த கால பயங்கரவாத செயற்பாடுகளோடு தொடர்புடைய சகரானின் ஊரான மாவலான முகவரிக்கு மாற்றியமைத்து விசாரணை நடத்துவதற்கான புதிய காரணங்களை செயற்கையாக உருவாக்கி உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலான விசாரணைகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.

மேலும் எமது மக்களின் நலன் சார்ந்து சமூக நோக்கத்திற்காக செய்யப்படும் செயற்பாடுகளை பயங்கரவாத முத்திரை குத்தும் நயவஞ்சக போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து பயனில்லை : ஆஷு மாரசிங்க

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து பயனில்லை : ஆஷு மாரசிங்க


அத்துடன் அரசியல் இராஜதந்திர அடிப்படையிலான வெளியக தொடர்புகளின் சுதந்திரத்திற்கு தடைபோடும் சொற்பாடுகள் தொடர்பான அதிர்ப்தியையும் வெளிப்படுத்துகின்றேன்.

இவை தொடர்பாக மனிதவுரிமை அமைப்புகளுக்கு தெரியப்படுத்தி இருப்பதோடு ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை சபையின் (UNHRC) கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளேன்.

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.நா கவனம் | Anti Terrorist Squad S Threat Tamil Activists

எனவே தமிழ் மக்களையும் மனிதவுரிமைசார் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களையும் திறந்த வெளி சிறைச்சாலைகளுக்குள் வைத்திருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தி உளவியலால் அரசியல் அடிமைகளாக்கும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு எதிராக குரல் கொடுக்கும் உரிமை எமது மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றேன்" என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநல செயலமர்வு

திருகோணமலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநல செயலமர்வு

அம்பாறையில் மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவனுக்கு நேர்ந்த கதி

அம்பாறையில் மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவனுக்கு நேர்ந்த கதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US