வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா

Vavuniya Northern Province of Sri Lanka
By Shan Jun 05, 2025 01:19 PM GMT
Report

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நவநாள் வழிபாடுகள் நேற்று (04.06.2025) மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடனும், கொடியேற்றத்துடனும் வழிபாடுகள் ஆரம்பமாகியது,

கொடியினை பங்குத்தந்தை அருட்தந்தை அ.டலிமா அடிகளாரினால் ஆசிர்வதித்து கொடி உயர ஏற்றி வைக்கப்பட்டதோடு திருப்பலி ஆரம்பமாகியது. இன்றைய திருப்பலியை புனித வளனார் அன்பியம்.

பத்தினியார் மகிழங்குளம் புனித வேளாங்கண்ணி ஆலய அன்பிய வலய மக்களால் எதிர்நோக்கின் திருப்பயணத்தில் ஒன்றுபட்ட இறைச்சமூகமாய் என்னும் கருப்பொருளில் சிறப்பித்தார்கள்.

நிறைவேற்றப்பட்ட திருப்பலி

திருப்பலியினை தலைமைதாங்கி நிறைவேற்றிய அருட்தந்தை பிலிப் றஞ்சனகுமார் அடிகளார், அடிகளாரினால் சிறுவர்கள், பாடசாலை மாணவர்களை இலக்காககொண்டு சிறந்த மறையுறை நிகழ்த்தி திருப்பலி நிறைவேற்றியிருந்தார்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா | Anthony Church Festival Irambaikulam Vavuniya

அருட்தந்தையோடு இணைந்து, பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிதா டலிமா அடிகளார், மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்தந்தை யேசுராஜா அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை விமல்ரோய் அடிகளார், மதவுவைத்தக்குளம் செபமாலைதாசஸ் சபையின் முதல்வர் அருட்தந்தை நிர்மலராஜ் அடிகளார், மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா இறம்பைக்குளம் புனித ஆராம் பவுல் ஆங்கில பாடசாலையின் அதிபரும், இயக்குனருமான அருட்தந்தை அருட்குமரன் அடிகளார், வவுனியா மகாறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை நேரு அடிகளார் ஆகிய அருட்த்தந்தையர்களினால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

புனித அந்தோணியார் திருநாள் பெருவிழா திருப்பலி எதிர்வரும் 13ஆம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US