கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா தொடர்பில் வெளியான அறிவிப்பு

Eastern University of Sri Lanka Sri Lanka
By Kumar Sep 27, 2023 03:29 PM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் அக்டோபர் மாதம் 07ஆம் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வ.கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் இன்று(27.09.2023) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சீனாவின் பங்களிப்பு இல்லாமல் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை நாட திட்டம்

சீனாவின் பங்களிப்பு இல்லாமல் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை நாட திட்டம்

ஆறு அமர்வுகள்

“கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழாவில் 1760 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர்.

இந்நிகழ்வானது ஓய்வுபெற்ற பேராசிரியரும் வேந்தருமான மா.செல்வராசா அவர்கள் தலைமைதாங்குவதுடன் இந்த நிகழ்வானது இரண்டு நாட்களில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

முதல்நாள் நிகழ்வில் மனித அபிவிருத்திக்கான தலைவர் பேராசிரியர் மனிச அத்துபான அவர்களும் இரண்டாம் நாளில் முதல் அமர்வில் பொதுநலவாய கல்விக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் ஆர்ஸா கன்வர் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regard Convocation Eastern University

குறித்த பட்டமளிப்பு விழாவில் கலாநிதி பட்டத்தினை ஒருவரும், ஐந்து பேர் விஞ்ஞான கல்வி முதுமாணி பட்டத்தினையும்,14 பேர் விவசாய விஞ்ஞானத்தில் முதுமானி பட்டத்தினையும், 12 பேர் கலைமுதுமானி பட்டத்தினையும், 8 பேர் வியாபார வர்த்தக முதுமானி பட்டம் என முதல் நாள் அமர்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்ட பின்படிப்பினை பூர்த்திசெய்த 268மாணவர்களுக்கு பட்டமளிப்பு செய்யப்படவுள்ளது.

இலங்கைக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப இருந்த தமிழ் அகதிகள்: பிரித்தானிய எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கைக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப இருந்த தமிழ் அகதிகள்: பிரித்தானிய எடுத்துள்ள நடவடிக்கை

42 ஆவது ஆண்டு விழா

இரண்டாம் நாள் நிகழ்வில் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்களும் திருகோணமலை வளாகத்திலிருக்கின்ற முகாமைத்துவ தொடர்பாடல் பீட மாணவர்களும், இரண்டாம் நாளில் மூன்றாம் அமர்வில் பட்டம் பெறவுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இந்த 42 ஆவது ஆண்டு விழாவில் அதிகூடிய காலம் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் கௌரவப்படுத்துகின்ற அதேநேரம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து சர்வதேச மட்டத்தில் விருதுகளைப்பெற்ற ஆய்வாளர்களும் இதன்போது கௌரவிக்கப்படுகின்றனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regard Convocation Eastern University

கிழக்கு பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி ஒரு பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவேளையில் கல்லூரியின் பணிப்பாளராகயிருந்தவரின் நாமத்தினைக்கொண்டே அந்த நாளை நாங்கள் முன்னிலைப்படுத்துகின்றோம்.அதன் பின்னர் கடமையாற்றிய உபவேந்தர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன” என கூறியுள்ளார்.

இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம்! இறுக்கமடையும் ஐ.நாவின் நகர்வு(Video)

இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம்! இறுக்கமடையும் ஐ.நாவின் நகர்வு(Video)

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கவுள்ள பிரான்ஸ் அரசாங்கம் (Photos)

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கவுள்ள பிரான்ஸ் அரசாங்கம் (Photos)

தென்னிலங்கையை உலுக்கிய படுகொலை: 8 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

தென்னிலங்கையை உலுக்கிய படுகொலை: 8 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்



3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US