யாழ். கல்வியங்காடு - வேளாதோப்பில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்
Sri Lankan Tamils
Tamils
Jaffna
Maaveerar Naal
By Theepan
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு, வேளாதோப்பு பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாக இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வலிகிழக்கு பிரதேசபை தவிசாளர் தி.நிரோஸ், யாழ்ப்பாண மாநகர சபை பிரதி முதல்வர் இமானுவேல் தயாளன், யாழ் மாநகரசபை உறுப்பினர் மயூரன் உள்ளிட்ட வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது சி.வி.கே சிவஞானம் பிரதான ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கலந்துகொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தி மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.






ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US