சீனாவின் பங்களிப்பு இல்லாமல் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை நாட திட்டம்

Government Of Sri Lanka China Economy of Sri Lanka
By Sivaa Mayuri Sep 27, 2023 02:17 PM GMT
Report

இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவில் உள்ள சில உறுப்பு நாடுகள், சீனாவின் பங்கேற்பு இல்லாமல் நாட்டின் கடனை மறுசீரமைப்பு உடன்பாட்டை எட்டுவதற்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் மொராக்கோவில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டத்தின் போது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கிய கடன் வழங்குநர்கள் குழு இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் இந்த உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.

இதேவேளை கடந்த ஆண்டு இறுதி வரை இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 10 வீதத்தை கொண்டிருந்த சீனா, கடன் வழங்குநனர் குழுவில் அங்கம் வகிக்கவில்லை.

இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம்! இறுக்கமடையும் ஐ.நாவின் நகர்வு(Video)

இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம்! இறுக்கமடையும் ஐ.நாவின் நகர்வு(Video)


அதேநேரம் தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் மொரோக்கோவில் ஒன்றுகூடுவதற்கு முன்னர், சீனாவைத் தவிர முக்கிய கடன் வழங்குனர்கள், வரைவை ஒன்றிணைத்து இலங்கையின் ஒப்புதலைப் பெற திட்டமிட்டுள்ளனர்.

சீனாவின் தாமதம்

இதற்கு மத்தியில் மிகப் பெரிய கடன் வைத்திருப்பவர்களில் ஒருவரான பாரிஸ் கிளப்பின் அதிகாரி ஒருவர், தமது கருத்துரைக்கையில், உடன்பாட்டுக்கான காலக்கெடுவை உறுதிப்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப இருந்த தமிழ் அகதிகள்: பிரித்தானிய எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கைக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப இருந்த தமிழ் அகதிகள்: பிரித்தானிய எடுத்துள்ள நடவடிக்கை


எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகத்தில் உள்ள பிரதிநிதிகள் இந்த நிலைப்பாடு தொடர்பில் பதில் எதனையும் வழங்கவில்லை.

கடன் வழங்குனர்கள் நாடுகள், சீனாவின் தாமதம் காரணமாக பொறுமை இழந்துவிட்டார்களா அல்லது இந்த நடவடிக்கை பீய்ஜிங்கிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை யுக்தியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும் இந்த உடன்பாட்டுக்கு சீனா எப்படி பதிலளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சீனா இந்த உடன்படிக்கையில் இருந்து விலக்கப்பட்டாலும், கடனாளிகளுடனான எந்தவொரு ஒப்பந்தத்திலும் இலங்கைக்கு நன்மை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கவுள்ள பிரான்ஸ் அரசாங்கம் (Photos)

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கவுள்ள பிரான்ஸ் அரசாங்கம் (Photos)


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US