கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு
2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான வீசாவினை பெற்றவர்களுக்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான வீசாவினை பெற்று, கோவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களை உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கமைய,ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Reprints: If your Immigrant Visa was printed in 2020 or 2021, but you were not able to travel due to COVID or other delays, then please e-mail the Consular Section at ConsularColombo@state.gov. We want to ensure your case is properly handled. #ConsularWednesday pic.twitter.com/6ZfArUMzKk
— U.S. Embassy Colombo (@USEmbSL) December 22, 2021
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri