கனடாவில் வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சில அதிவேக நெடுஞ்சாலைகளின் வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் பாதுகாப்பான முறையில் செலுத்தக்கூடிய வகையில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் பிராம்பீட் சர்காரீயா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
அதிவேக நெடுஞ்சாலைகள்
எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி முதல் இந்த வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் என்ற வேகக் கட்டுப்பாடு மணித்தியாலத்திற்கு 110 கிலோ மீற்றர் என உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி 401 மற்றும் 403ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சில நெடுஞ்சாலைகளில் இவ்வாறு வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
