இலங்கையை பொருத்தவரை 13ஆவது திருத்தமே தீர்வு! அண்ணாமலை
Tamil nadu
Sri Lanka
K. Annamalai
Eastern Province
Northern Province of Sri Lanka
By Mayuri
இலங்கையை பொருத்தவரை 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முழுவதுமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் என்பன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நம்பி இருக்கிறது.
இலங்கையில் பெரும்பான்மையான அபிவிருத்தி திட்டங்கள் மோடியை நம்பியே இருக்கின்றன. இதற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US