விலை போகிறதா RCB..! களத்தில் குதித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Virat Kohli Mumbai Indians Cricket United States of America IPL 2026
By Amal Feb 26, 2026 02:20 PM GMT
Report

இந்தியன் பிரீமியர் லீக்(IPL) கிரிக்கெட் அணிகளின் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்ற அமெரிக்க கோடீஸ்வரர் டேவிட் பிளிட்சர் (David Blitzer) ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உலகளாவிய முதலீட்டாளர்களிடையே ஒரு பாரிய ஏலப் போரை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரவிருந்த 620 கிலோ கிராம் முந்திரி பருப்பு மீட்பு: ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரவிருந்த 620 கிலோ கிராம் முந்திரி பருப்பு மீட்பு: ஒருவர் கைது!

இதன்படி, நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகளின் பங்குகளை வாங்க பிளிட்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கிரிக்கட் அணி ஏலம்

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற RCB அணியின் மதிப்பு சுமார் 1.8 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிளிட்சருடன் சேர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர் அவ்ராம் கிளேசர், அதார் பூனவல்லா மற்றும் ரஞ்சன் பை போன்ற இந்திய தொழிலதிபர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விலை போகிறதா RCB..! களத்தில் குதித்த அமெரிக்க கோடீஸ்வரர் | An American Has Offered To Buy The Rcb Team

ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்த ஆண்டு 18.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பிளாக்ஸ்டோன் (Blackstone) மற்றும் KKR போன்ற பெரிய முதலீட்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இறுதி ஏலத்திற்கான காலக்கெடு மார்ச் மாத நடுப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபிஎல் பருவம் மார்ச் 26 அன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 84 போட்டிகள் நடைபெறவுள்ளன.

எந்தவொரு ஒப்பந்தமும் இறுதி செய்யப்படுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அனுமதி அவசியமாகும்.

விலை போகிறதா RCB..! களத்தில் குதித்த அமெரிக்க கோடீஸ்வரர் | An American Has Offered To Buy The Rcb Team

2010இல் மஹிந்தவிற்கும் இதுவே நடந்தது - வரலாற்றை நினைவுப்படுத்தும் சரத் வீரசேகர

2010இல் மஹிந்தவிற்கும் இதுவே நடந்தது - வரலாற்றை நினைவுப்படுத்தும் சரத் வீரசேகர

சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை

சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US