ஈரானை அழிக்க களத்தில் அதிரடியாக இறங்கும் அமெரிக்கா
United States of America
Israel
Iran
Iran-Israel War
By Dev
அமெரிக்கா, தனது B1 போர் விமானங்களுடன் ஈரானுக்கு எதிராக நேரடியாக போரில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, தனது B1 போர் விமானங்களை டியாகோ கார்சியா தீவில் தரையிறக்கியுள்ளது.
அத்துடன், B21 எனப்படும் அதி உயர் தொழில்நுட்ப போர் விமானங்களையும் அமெரிக்கா உற்பத்தி செய்துள்ளதாக வேல் தர்மா கூறியுள்ளார்.
ஏற்கனவே, ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்து வருகின்றது.
மேலும், அமெரிக்காவின் துணையின்றி ஈரானின் யுரேனியம் பதப்படுத்தல்களை இஸ்ரேலால் முற்றுமுழுதாக அழிக்க முடியாது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US