மூன்றாம் உலக போருக்கான அறிகுறிகள்! ஈரானின் அணு ஆயுத கனவை தகர்த்து அமெரிக்கா சரமாரி தாக்குதல்
Israel
Iran
Iran-Israel War
By Chandramathi
கடந்த இரு வாரங்களாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் உலக அளவில் பேசுபொருளாக காணப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் மூன்றாம் உலக போராக மாறிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா தனது தாக்குதலை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளமை இதற்கு முக்கிய காரணமாகும்.
இதேவேளை, சீனா, வட கொரிய உட்பட பல நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக போரில் களமிறங்க தயாராக உள்ளன.
இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் சூழல், மூன்றாம் உலக போர் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் தொகுத்து வழங்குகின்றது இந்த காணொளி...,
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US