கதிர்காமம் பிரதேசத்தில் மதுபானசாலைகள் அனைத்தும் மூடல்
Sri Lanka
Southern Province
Perahera
By DiasA
கதிர்காமம் (Kataragama) பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர (Esala Perahera) ஆரம்பமாகவுள்ளதால் இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், உரிமம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளையும் இக்காலப்பகுதிக்குள் மூடுமாறு மதுவரி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எசல பெரஹர
எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில் எசல பெரஹர நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US