அயதுல்லா அலி கமேனி மரணம்! ஈரானின் புதிய உச்சத்தலைவர் நியமனத்தால் ஏற்படப்போகும் சவால்
நேற்றையநாளில்(28.2.2026) ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணம் தொடர்பான விடயங்கள் தான் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து இந்த தாக்குதல் சம்பவத்தை வெற்றிகரமாக முடித்து இருக்கின்றது என்கின்ற இராணுவ நடவடிக்கையும் ஆங்காங்கே பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆனால் தம்மை மீறி இந்த உலகில் எதனையும் செய்யமுடியாது என்ற ஒரு மிகப் பிரதானமான செய்தியை அமெரிக்கா கூறி இருக்கின்றது.
அமெரிக்கா விரும்பாதவிடத்து உலகில் எந்த விடயங்களும் முன்னோக்கி நகரமுடியாது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணத்தை அமெரிக்கா வெனிசுலாவில் நிகழ்த்தியது.அதன்பின்னர் தற்போது ஈரானில் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப்