இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப்

Donald Trump United States of America Iran Middle East Ayatollah Ali Khamenei
By Shadhu Shanker Mar 01, 2026 09:46 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ஈரானின் புதிய தலைமையினர் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்றும், அதற்கு தாம் சம்மதித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதை அவர் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அயத்துல்லா அலி கமேனியின் இறப்பை உறுதி செய்த ஈரான்! 40 நாட்கள் துக்கதினம்..

அயத்துல்லா அலி கமேனியின் இறப்பை உறுதி செய்த ஈரான்! 40 நாட்கள் துக்கதினம்..

 ஈரானின் புதிய தலைமையினர் 

“அவர்கள் பேச விரும்புகிறார்கள். நான் பேச சம்மதித்துள்ளேன். எனவே அவர்களுடன் பேசுவேன். அவர்கள் இதை முன்பே செய்திருக்க வேண்டும்.

இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப் | Trump To Hold Talks With Iran

மிகவும் நடைமுறைக்கு ஏற்றதும் எளிதாகச் செய்யக்கூடியதுமான ஒன்றை முன்பே வழங்கியிருக்க வேண்டும். அவர்கள் மிகவும் தாமதமாக காத்திருந்தார்கள்,” என்று அவர் தனது ஃப்ளோரிடா இல்லத்திலிருந்து அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரம்ப், தாம் யாருடன் பேசப் போகிறார் என்பதை குறிப்பிடவில்லை. மேலும் அது எப்போது நடைபெறும் என்பதையும் அவர் விளக்கவில்லை.

சமீபத்தில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த சிலர் இனி உயிருடன் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமெனியின் குடும்ப உறுப்பினர்கள்! வெளியான தகவலால் பதற்றம்..

தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமெனியின் குடும்ப உறுப்பினர்கள்! வெளியான தகவலால் பதற்றம்..

மிகவும் பெரிய தாக்குதல்

“அந்த மக்களில் பெரும்பாலானோர் இப்போது இல்லை. நாங்கள் தொடர்பில் இருந்த சிலரும் இல்லை, ஏனெனில் அது ஒரு பெரிய தாக்குதல் — மிகவும் பெரிய தாக்குதல்,” என்று அட்லாண்டிக் இதழின் எழுத்தாளர் மைக்கேல் ஷெரருக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப் | Trump To Hold Talks With Iran

அவர்கள் இதை முன்பே செய்திருக்க வேண்டும், மைக்கேல். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்து இருக்கலாம். முன்பே செய்திருக்க வேண்டும். அவர்கள் மிகவும் சிக்கலான முறையில் நடந்துகொண்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தாம், நீதித்துறைத் தலைவர் மற்றும் சக்திவாய்ந்த காப்பாளர் கவுன்சிலின் (Guardians Council) ஒருவரைக் கொண்ட தலைமைக்குழு, அயத்துல்லா அலி காமெனெய் மரணித்ததைத் தொடர்ந்து உச்சத் தலைவரின் பொறுப்புகளை தற்காலிகமாக ஏற்றுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.

அலிகமெனியின் இறப்பை உறுதிப்படுத்திய ட்ரம்ப்! தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் - அதிரடி அறிவிப்பு

அலிகமெனியின் இறப்பை உறுதிப்படுத்திய ட்ரம்ப்! தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் - அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் மிலேச்சதனமான தாக்குதல்! 40 ஈரானிய அதிகாரிகள் -133 பொது மக்கள் பலி

அமெரிக்காவின் மிலேச்சதனமான தாக்குதல்! 40 ஈரானிய அதிகாரிகள் -133 பொது மக்கள் பலி

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US