அக்குரேகொட இரட்டைக்கொலை துப்பாக்கித்தாரி தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department
By Dhayani Feb 22, 2026 12:20 PM GMT
Report

அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடையில் வைத்து நேற்று (21) கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹோமாகம குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.  

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்

  

விசாரணையில் வெளியான தகவல்

இந்த சந்தேகநபர் கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் என்றும், நேற்று மாலை 6.20 மணியளவில் அம்பலாங்கொட தெல்துவ பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

அக்குரேகொட இரட்டைக்கொலை துப்பாக்கித்தாரி தொடர்பில் வெளியான தகவல் | Akuregoda Shooting Permission Detain The Suspect 

ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் T-56 துப்பாக்கியால் வழக்கறிஞரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

46 வயதான சுனில் ரஞ்சித் என்ற சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் போது இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்.

கொலைக்கான காரணம்

சந்தேக நபரின் ஆரம்ப விசாரணையில், அவர் கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

அக்குரேகொட இரட்டைக்கொலை துப்பாக்கித்தாரி தொடர்பில் வெளியான தகவல் | Akuregoda Shooting Permission Detain The Suspect

கொலைக்குப் பிறகு, கொட்டாவ அருகே ஒரு இடத்தில் காரில் இருந்து இறங்கி அம்பலங்கொடைக்கு பேருந்தில் ஏறி சென்றதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தேகநபருக்கு கரந்தெனிய சுத்தாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும், கரந்தெனிய சுத்தா தொலைபேசியில் தனக்கு வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இந்தக் கொலை நடந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

பாதாள உலக கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் சிறை அதிகாரிகள்! தீவிர கண்காணிப்பில் புலனாய்வுத்துறை

பாதாள உலக கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் சிறை அதிகாரிகள்! தீவிர கண்காணிப்பில் புலனாய்வுத்துறை

 

இலங்கை பிரபல பாடகி யோஹானிக்கு அறுவை சிகிச்சை! வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு

இலங்கை பிரபல பாடகி யோஹானிக்கு அறுவை சிகிச்சை! வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு

 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US