நாட்டை உலுக்கிய திட்டமிடப்பட்ட இரட்டை கொலை! விசாரணையில் வெளியான இரகசிய தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Dhayani Feb 18, 2026 07:26 AM GMT
Report

தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பல கொலைகளில் தொடர்புடைய ஒரு கூலி கொலையாளியாக இருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் நடத்தைக்கும், வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சியை சுட்டுக் கொன்றவரின் நடத்தைக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

பல கொலைகள் பற்றிய தகவல்

சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர்களை கைது செய்வதன் மூலம் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் கொலை பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்த பல கொலைகள் பற்றிய தகவல்களையும் வெளிக்கொணர முடியும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டை உலுக்கிய திட்டமிடப்பட்ட இரட்டை கொலை! விசாரணையில் வெளியான இரகசிய தகவல் | Akkuregoda Shooting Incident Investigation Update

தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி இந்த இரட்டைக் கொலைக்கு உதவிய நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் சகோதரர்கள் என்ற தகவலும் தெரிவித்துள்ளது.

தலங்கம, அகுரேகொடவில் ஒரு வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் காரில் சுட்டுக்கொல்லும் திட்டம் அபுதாபியில் மறைந்திருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் கரந்தெனியே சுத்தாவால் முழுமையாக திட்டமிடப்பட்டமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கரந்தெனியே சுத்தா இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும், தாக்குதலுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கியமையும் தெரியவந்துள்ளது.

நாட்டை உலுக்கிய அக்குரேகொட இரட்டைக்கொலை! பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்

நாட்டை உலுக்கிய அக்குரேகொட இரட்டைக்கொலை! பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்

பொலிஸ் விசாரணைகளில் வெளியான தகவல்

குறித்த இராணுவத்திலிருந்து தப்பிய இரண்டு கூலி கொலையாளிகள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாட்டை உலுக்கிய திட்டமிடப்பட்ட இரட்டை கொலை! விசாரணையில் வெளியான இரகசிய தகவல் | Akkuregoda Shooting Incident Investigation Update

கரந்தெனியே சுத்தா வழக்குகளில் தொடர்ந்து முன்னிலையாகி வந்த இந்த வழக்கறிஞர், சமீபத்தில் சுத்தாவின் முக்கிய போட்டியாளரான லோகு பட்டியின் வழக்குகளில் முன்னிலையானமையினால் வெறுப்பு காரணமாக இந்த கொலையை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நாளில் (13 ஆம் திகதி) கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர், கிளப் வசந்த கொலை வழக்கில் லோகு பட்டிக்காக முன்னிலையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது. 

T-56 ஆயுதம் மற்றும் கைத்துப்பாக்கியை வழக்கறிஞரைக் கொல்ல இந்த சந்தேகநபர்கள் வாடகைக்கு எடுத்து கொலையாளிகளுக்கு கொடுத்துள்ளமை என்பதும் தெரியவந்துள்ளது.

வாடகைக் கொலையாளிகள் 

வாடகைக் கொலையாளிகள் இருவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டை உலுக்கிய திட்டமிடப்பட்ட இரட்டை கொலை! விசாரணையில் வெளியான இரகசிய தகவல் | Akkuregoda Shooting Incident Investigation Update 

தற்போது காவலில் உள்ள இரண்டு சந்தேகநபர்களும் இந்த திட்டத்திற்கு உறுதியளிக்கப்பட்ட பணம் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று விசாரணையின் போது கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US