நாட்டை உலுக்கிய அக்குரேகொட இரட்டைக்கொலை! பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Policy Announcement
By Dhayani Feb 14, 2026 12:24 PM GMT
Report

தலங்கம, அக்குரேகொடவில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும், வழங்கப்படும் தகவல்களின் முழுமையான இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்: பொலிஸார் வெளியிட்ட காரணம்

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்: பொலிஸார் வெளியிட்ட காரணம்

பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார் 

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஹோமாகமை, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய, கொட்டாவ மற்றும் மாக்கும்புர ஆகிய பகுதிகளின் ஊடாக சென்றிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாட்டை உலுக்கிய அக்குரேகொட இரட்டைக்கொலை! பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார் | Akuregoda Shootings Found Police Investigation 

குறித்த வீதிகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்ட Dash Camera, சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் EP KI-7738 என்ற பதிவு இலக்கத்தை கொண்ட காரின் இயக்கத்தைப் பதிவு செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, காரின் காட்சிகள் தங்கள் வாகன கேமராக்களில் பதிவாகியுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், அத்தகைய காட்சிகள் இருந்தால், உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கவும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காரில் இருந்த ஒரு தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், 10 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய அக்குரேகொட இரட்டைக்கொலை! பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார் | Akuregoda Shootings Found Police Investigation

தொலைபேசி இலக்கங்கள்

பிரதி பொலிஸ் ஆய்வாளர், மேல் மாகாணம், தெற்கு பிரிவு - 071 8598008 பணிப்பாளர்,

மேல் மாகாணம், தெற்கு குற்றப் பிரிவு - 071 8592279

T20 - இந்தியா vs பாகிஸ்தான் போட்டி! பரபரப்பாகும் கொழும்பு - தயார்நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

T20 - இந்தியா vs பாகிஸ்தான் போட்டி! பரபரப்பாகும் கொழும்பு - தயார்நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

17 ஆம் திகதி ஆரம்பமாகும் சாதாரண தரப்பரீட்சை! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

17 ஆம் திகதி ஆரம்பமாகும் சாதாரண தரப்பரீட்சை! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US