இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்
Gold Price in Sri Lanka
Colombo
Today Gold Price
Daily Gold Rates
By Dhayani
உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் திருத்தப்பட்டு வருவதால், இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று(18) தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை
இலங்கையில் பதிவாகிய இன்றைய தங்கவிலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் 1 கிராம் ரூ. 49,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் 1 கிராம் ரூ. 44,940 ஆகவும், 21 கரட் தங்கத்தின் 1 கிராம் ரூ. 42,880 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 392,000 ரூபாவாகவும்,22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 359,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US