பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates
By Dhayani Feb 18, 2026 02:00 AM GMT
Report

2026 ஆம் ஆண்டில் உலகம் சந்திக்கப் போகும் பொருளாதார மாற்றங்கள் குறித்து பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து சில சந்தேகம் இருந்தாலும், அவரது கணிப்புகள் சில நிஜமாகியுள்ளன.இவை தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும்

அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடையும். இதனால் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga Predictions Gold Silver Copper Prices

2026ல் நிலநடுக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உலக சங்கிலியை பாதித்து பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தும். செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார முறைகள் பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியின் பொழுது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாக உலோகங்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.

தங்கம் வெள்ளி மற்றும் செப்பு ஆகியவற்றின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளி மற்றும் செப்பு ஆகியவை தங்கத்திற்கு இணையான முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கணித்துள்ளார்.

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்! விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்! விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

செப்பின் தேவை அதிகரிப்பு

செப்பின் தேவை அதிகரிப்பதால் செப்பு ‘புதிய தங்கம்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு மதிப்பு பெறும் என்று அவர் கணித்துள்ளார்.

பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga Predictions Gold Silver Copper Prices

இவ்வாறான பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த நிலையில், திடீரென விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகின்றது.

தங்கம் தற்போது வரை பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளதுடன், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் அவற்றில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றார்.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் நிலையான தன்மை இல்லாத காரணத்தினால் முதலீட்டாளர்களின் பார்வை செப்பு பக்கம் திரும்பியுள்ளது.

ஆண்டு இறுதிக்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் (மதிப்பீடு) $4,900க்கு அருகில் இருக்கும் என்று கணித்துள்ளன.

மறுஅறிவித்தல் வரை திடீரென ஒத்திவைக்கப்பட்ட போட்டிப்பரீட்சை

மறுஅறிவித்தல் வரை திடீரென ஒத்திவைக்கப்பட்ட போட்டிப்பரீட்சை

செப்பின் முக்கியத்துவம்

இந்த மாற்றம் ஒரு தற்காலிக யோசனை மட்டுமல்ல, நீண்டகால உத்தியாக மாறி வருவதாகவும்,இந்த சூழலில், செப்பு அடுத்த தங்கமாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், செப்பின் முக்கியத்துவமும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதுவரை, செப்பு முக்கியமாக தொழில்துறையில் மட்டுமே பயன்படுத்தப்படும் உலோகமாக இருந்து நிலையில், தற்போது மாறிவரும் உலகப் பொருளாதார சூழ்நிலையில், செப்பு தற்போது முதலீட்டிற்கு சாதகமான உலோகமாக மாறி வருகின்றது.

எதிர்காலத்தில் செப்பும் முதலீட்டாளர்களுக்கு நல்ல இலாபத்தை வழங்கும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga Predictions Gold Silver Copper Prices

தங்கத்தின் ஏற்ற இறக்கம்

இந்த சூழலில், செப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், ஸ்மார்ட் பவர் கிரிட் அமைப்புகள் மற்றும் தரவு மையங்களின் விரிவாக்கம் போன்ற அனைத்து எதிர்கால தொழில்நுட்பத் துறைகளிலும் செப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக மாறியுள்ளது.

இந்தத் துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் போது, ​​தாமிரத்திற்கான தேவையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது.

இதனால் சந்தையில் தற்போதைய சரிவு மற்றும் ஏற்ற இறக்கத்தை அச்சுறுத்தலாகப் பார்க்கக்கூடாது என்றும், மாறாக ஒரு முதலீட்டு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

கவனிக்க வேண்டியவை

பாபா வங்காவின் கணிப்புகள் பலமுறை உண்மையாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒரு வழிகாட்டுதலே தவிர உறுதியான முடிவுகள் அல்ல. மேலும் பாபா வங்காவின் கணிப்புகள் எழுத்துப்பூர்வமானவை கிடையாது. அவரின் வாய்மொழி கணிப்புகள் அவர்களது சீடர்களால் குறிப்பு எடுக்கப்பட்டவை என்பதால் இதன் உண்மைத் தன்மை குறித்து கேள்விகள் உள்ளது.  

அக்குரேகொட இரட்டைக் கொலை! இராணுவ முகாம்களால் பாதாள உலகத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் - அமைச்சர் தகவல்

அக்குரேகொட இரட்டைக் கொலை! இராணுவ முகாம்களால் பாதாள உலகத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் - அமைச்சர் தகவல்

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US