மறுஅறிவித்தல் வரை திடீரென ஒத்திவைக்கப்பட்ட போட்டிப்பரீட்சை
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Dhayani
இலங்கை அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025 (2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் விபரங்களுக்கு அமைவாக, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US