13 வயது சிறுமியொருவருக்கு நேர்ந்துள்ள கதி - தந்தை உட்பட பலர் சிக்கினர்
Arrest
Ajith Rohana
Abuse
Child
Nawalapitiya
By Mayuri
நாவலப்பிட்டியவில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சம்பம் தொடர்பில் மேலும் ஆறு பேர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 68 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US