இலங்கை விமானப் படைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் அதிகாரிகள்

Puttalam Sri Lanka Police Investigation Sri Lanka Navy
By Vethu Jun 19, 2026 11:48 AM GMT
Report

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழல் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 17ஆம் திகதி குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சியின் போது மர்ம நபர்கள் நுழைந்த சம்பவம் தொடர்பில் விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த பயிற்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, ​​முன்னறிவிப்பு அல்லது முன் அனுமதி எதுவுமின்றி மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தின் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் வைத்தியர்! காதலன் தலைமறைவு - வெளியான தகவல்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் வைத்தியர்! காதலன் தலைமறைவு - வெளியான தகவல்கள்

பொலிஸ் விசேட அதிரடிப்படை

இதன்போது, கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு விமானப்படை வீரர்களும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரும் இணைந்து அந்த மூன்று பேர் மற்றும் அவர்களின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரி என்பதும், மற்றைய இருவரும் அந்த பொலிஸ் அதிகாரியுடன் வந்த பொது மக்கள் என்பதும் இதன்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் அதிகாரிகள் | Air Force Investigates Incident In Kalpitiya  

எனினும், இந்த விசாரணைகளின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சிகள் நடைபெறும் காலப்பகுதியில், குறித்த பகுதி பொதுமக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

அத்துடன், அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு இலங்கை விமானப்படைக்குரியதாகும்.

இதற்கமைய, தனிநபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை விமானப்படையினரால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

எனினும் இச்சம்பவம் குறித்து விசேட விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விமானப்படை தளபதியினால் விசேட விசாரணை சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

சுரேஷ் சலேயை பரிசோதித்த 5 விசேட மருத்துவர்கள்! விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு..

சுரேஷ் சலேயை பரிசோதித்த 5 விசேட மருத்துவர்கள்! விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு..

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US