இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
Sri Lanka Cricket
Afghanistan
Afghanistan Cricket Team
Cricket Record
By Dharu
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான்(Afghanistan) A அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை(Sri Lanka) A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இன்று(27.10.2024) ஓமானில் நடைபெற்றது.
இலங்கை அணி
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை தனதாக்கியது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தம்மை தகவமைக்க தவறும் தமிழினம் 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US