இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி

Cricket Sri Lanka Cricket West Indies cricket team
By Sivaa Mayuri Oct 27, 2024 07:13 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கை அணிக்கு எதிரான இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் வெற்றி டக்வேத் லூயிஸ் விதியின்படி தீர்மானிக்கப்பட்டது.

கண்டி பல்லேகலையில் நேற்று (26) நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 23 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை மகளிர்

ஆசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை மகளிர்

3 போட்டிகள்

இதனையடுத்து டக்வேத் லூயிஸ் அடிப்படையில் போட்டியின் இலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி, 22 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று, 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி | West Indies Won The Final Against Sri Lanka

எனினும் 3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2க்கு1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.    

இங்கிலாந்தை தமது மண்ணில் வைத்து தோற்கடித்த பாகிஸ்தான் அணி

இங்கிலாந்தை தமது மண்ணில் வைத்து தோற்கடித்த பாகிஸ்தான் அணி

சொந்த மண்ணில் நியூஸிலாந்திடம் இரண்டாவது முறையும் தோல்வி கண்ட இந்தியா

சொந்த மண்ணில் நியூஸிலாந்திடம் இரண்டாவது முறையும் தோல்வி கண்ட இந்தியா

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US