இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்
Sri Lanka
Afghanistan
By Dharu
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வலுவான நிலையில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இலங்கை மற்றும் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கட் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ரஹமத் ஷா அரைசதம்
இதன்படி ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹமத் ஷா அரைசதம் கடந்துள்ளார்.
மேலும் இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US