புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
Ministry of Education
Education
By Dharu
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி பாடசாலை வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6 ஆம் தரத்துக்காக பாடசாலைகளில் சேர்க்கும் செயன்முறை பின்பற்றப்படுகிறது.
அதன்படி, சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? 3 நாட்கள் முன்
ஆங்கிலப் புலமை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு சிக்கல்: பிரித்தானியாவின் அடுத்த கட்டுப்பாடு News Lankasri
புற்றுநோய் கண்டறியப்பட்டபின் வெளியான இளவரசி கேட்டின் உருவப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US