பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Ministry of Education University of Colombo Department of Examinations Sri Lanka Harini Amarasuriya
By Dhayani May 06, 2026 06:24 AM GMT
Report

2025ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுளள்ன.

அதன்படி, பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் அதிக அபாயம் உள்ள பல பகுதிகள் அடையாளம்! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

இலங்கையில் அதிக அபாயம் உள்ள பல பகுதிகள் அடையாளம்! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள்

இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின.

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Admission Students Universities September

குறித்த விண்ணப்பங்களை பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டினை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதன் மென் பிரதியினை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகத் தரவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

புதிய பட்டப்பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இதேவேளை, இம்முறை 2025/2026 கல்வியாண்டிற்காக இரண்டு புதிய பட்டப்பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ருஹுணு பல்கலைக்கழகத்தில் 'புவியியல் தகவல் அமைப்பு' (Geographic Information Systems) பாடநெறிக்காக 50 மாணவர்களும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 'இலத்திரனியல் மற்றும் புத்திசார் அமைப்பு பொறியியல்' (Electronic and Intelligent Systems Engineering) பாடநெறிக்காக 50 மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Admission Students Universities September

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 281,810 ஆகும். அவர்களில் 176,538 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அந்த மாணவர்களில், இம்முறை அரச பல்கலைக்கழகங்களுக்கு 42,937 மாணவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், முதற்பட்டப் பாடநெறிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை இம்முறை அதிகரிக்காவிட்டாலும், மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி, பயனுள்ள மற்றும் தரமான கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான அரச தொழில் வெற்றிடங்கள் - கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆயிரக்கணக்கான அரச தொழில் வெற்றிடங்கள் - கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் புதிய கட்டுப்பாடு - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் புதிய கட்டுப்பாடு - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US