மாணவர்கள் மீதான சைபர் மிரட்டல்! கல்வி அமைச்சின் நடவடிக்கை
மாணவர்கள் மீதான சைபர் அத்துமீறல் மற்றும் பாலியல் ரீதியான தாக்கங்கள் ஆகியவற்றைத் தடுக்க சைபர் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்கும் செயல்முறையை கல்வி அமைச்சு தொடங்கவுள்ளது.
கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பைக் கையாள தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடுமையான தண்டனை
குழந்தைகள் மீதான அத்துமீறல்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சகமும் கல்வி அமைச்சகமும் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கூட்டு விரிவான ஆய்வில், சைபர் மிரட்டல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வியை வலுப்படுத்துவது அவசியம் என்றும், அத்தகைய நடத்தைக்கு எதிராக ஒரு தடுப்பு இருக்க வேண்டும் என்றும் காட்டுகிறது.
பாடசாலை குழந்தைகளிடையே மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு அதிகரித்துள்ளதாகவும், எனவே, தேவைப்பட்டால் குழந்தைகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக அனைத்துப் பாடசாலைகளிலும் ஆலோசனை மையங்களை அமைச்சகம் நிறுவும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
