உகந்தை மலையில் வள்ளிக்கு நேர்ந்த கதி! தமிழர் பகுதியில் பெரும் ஆபத்தில் முருகன் கோயில்கள்
இலங்கையின் சிங்கள மற்றும் பௌத்தர்கள் - தமிழர் தாயகத்தில் புத்த கோவில்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதில் ஈடுபடுவது இன்றுவரை தொடர்கின்றன.
இனப்படுகொலை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் அரசுகள் புத்த விரிவாக்கக் கொள்கையை தீவிரமாகப் பின்பற்றி வருகிறதான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் - பெரும்பாலும் இராணுவ ஆதரவுடன் மற்றும் வரலாற்று புத்த பிரசன்னம் இல்லாத இடங்களில் - தூபிகள், விகாரங்கள் மற்றும் புத்த நினைவுச்சின்னங்களைக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
இந்த தொடர்ச்சியில் தற்போது உகந்தைமலை முருகன் ஆலய சூழலிலும் ஒரு புத்தர்சிலை முளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தல் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கை அரசியலில் தொடரும் பௌத்த மத விரிவாக்கம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
