அமெரிக்காவை கதி கலங்க வைத்த ரஷ்ய புலனாய்வு - ஈரானில் சிக்கிய மொசாட் முக்கிய புள்ளி
ஈரானுக்குள் ஊடுருவியிருந்த இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' (Mossad) இன் முக்கிய உயர் அதிகாரி ஒருவர் ஈரானியப் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிரடிக் கைது நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யாவின் மிக ரகசியமான புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இருந்ததாக சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவுத் திட்டங்களை முறியடிக்க ரஷ்யா, ஈரானுக்கு இந்தத் தீவிர புலனாய்வு உதவிகள் வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மொசாட் முக்கிய புள்ளியிடம் நடத்தப்படும் விசாரணைகள் மூலம், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பல இரகசிய இராணுவத் திட்டங்கள் அம்பலமாகும் அபாயம் உள்ளதாகவும் பல கருத்தியல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam