பல்கலைக்கழகம் தெரிவான மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Sri Lanka Upcountry People Central Province
By Malaivanjan Jun 27, 2024 12:05 PM GMT
Malaivanjan

Malaivanjan

in சமூகம்
Report

மலையகப்பகுதியிலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கனணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

 இந்திய உயர்தானிகர் சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) உடன் நேற்று (26) மலையக கல்வி வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

நுவரெலியாவில் பொது மலசலகூடத்தில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

நுவரெலியாவில் பொது மலசலகூடத்தில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

பொருளாதார நெருக்கடி

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மலையகப்பகுதியில் வாழும் பெரும்பாலான மாணவர்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் வாழ்வதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பலர் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தங்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக பல்கலைக்கழக கல்வியினை இடை நடுவில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுகின்றனர்.

பல்கலைக்கழகம் தெரிவான மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை | Action To Get Laptop To Upcountry Students

இது மலையகத்தை பொருத்த வரையில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. மலையகம் மாற்றம் பெற வேண்டும் என்றால் அது கல்வியில் தான் உள்ளது என்பது எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

இந்நிலையில் மலையக மாணவர்களின் கல்வியினை தொடர்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மலையக அரசியல் தலைவர்கள் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

முன்வைக்கப்பட்ட கோரிக்கை

மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது அதனை பெற்றுக்கொள்வதற்கு பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியில்லாமையினால் நாங்கள் இன்று இந்திய உயர்தானிகரிடம் ஒரு கோரிக்கைகை முன்வைத்தோம்.

மலையகத்திலிருந்து தெரிவான அனைத்து மாணவர்களுக்கும் தங்களுமடய கற்றலை மேம்படுத்துவதற்கு ஒரு மடிக்கனணியினை பெற்றுத்தர வேண்டும்.

பல்கலைக்கழகம் தெரிவான மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை | Action To Get Laptop To Upcountry Students

அதிலும் குறிப்பாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

இன்று பெரும்பாலானவர்கள் தோட்ட புறத்தில் இருந்தாலும் பலர் தோட்டத்தில் வேலை செய்வதில்லை. அது மாத்திரமன்றி பலர் தோட்டத்தை விட்டு வெளியில் வந்து வேறு வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே அவர்களும் பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால் அவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் அதனையும் அவர் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இலங்கையில் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யும் முட்டை வியாபாரி

இலங்கையில் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யும் முட்டை வியாபாரி

இந்திய புலமைப்பரிசில்

இதே நேரம் அது மாத்திரமின்றி இந்திய புலமைப்பரிசில் வழங்கும் போது தோட்ட மாணவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது ஆனால் தோட்ட நிர்வாகத்திடம் கடிதங்கள் பெற்றுக்கொள்ள செல்லும் போது அவர்கள் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரம் தான் வழங்குகின்றனர்.

ஆனால் இன்று தோட்டத்தில் வேலை செய்யாத பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை ஆகவே அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம் அதனையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழகம் தெரிவான மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை | Action To Get Laptop To Upcountry Students

அதே நேரம் இன்று கிளங்கன் வைத்தியசாலை தவிர பல வைத்தியசாலைகள் மலையக பகுதியில் காணப்படுகின்றன எமது மக்கள் இன்றுள்ள காலநிலையில் அங்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே தோட்ட வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தோம்.

ஆகவே மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த கல்விக்கான செயல்பாட்டினை முன்னெடுப்பதற்கு முட்டுகட்டையிடாது அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியலின் இரகசிய நகர்வால் வியப்பில் இந்தியா!

இலங்கை அரசியலின் இரகசிய நகர்வால் வியப்பில் இந்தியா!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, சுவிஸ், Switzerland, Maastricht, Netherlands

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, பேர்லின், Germany, Warendorf, Germany, கொக்குவில்

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

இறுப்பிட்டி, திருவையாறு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US