மாத்தறை நெடுஞ்சாலையில் விபத்து: பதினொன்றுக்கும் மேற்பட்டோர் காயம் (Photos)
Matara
Sri Lanka Police Investigation
Accident
By K. S. Raj
மாத்தறை நெடுஞ்சாலையின் தொடம்கொட பகுதியில் 2 பேருந்துகள் மற்றும் பௌசர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று(29.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக மாத்தறைக்கு செல்லும் வீதியில் சுமார் 5 கிலோமீற்றர் வரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் பதினொன்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடுஅவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
மூன்று வாகனங்களையும் சாரதிகள் கவனக்குறைவாக செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US