ஈரானை நெருங்கும் 12 போர்கப்பல்கள்! அதிரடி காட்டும் அமெரிக்கா - செயற்கைகோளில் பதிவான காட்சிகள்..

Donald Trump United States of America Iran Oman Ayatollah Ali Khamenei
By Shadhu Shanker Feb 16, 2026 10:12 PM GMT
Report

செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன், அமெரிக்காவின் USS Abraham Lincoln என்ற போர் கப்பல் ஈரானுக்கு அருகே இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ஈரானின் இராணுவத் திட்டம் மற்றும் சமீபத்தில் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2007இல் மாயமான பிரித்தானியக் குழந்தையின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில்! வெளியான திடுக்கிடும் தகவல்

2007இல் மாயமான பிரித்தானியக் குழந்தையின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில்! வெளியான திடுக்கிடும் தகவல்

அமெரிக்கா - ஈரான் 

அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் இன்று(17) சுவிட்சர்லாந்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு கூடவுள்ளனர்.

ஈரான் தரப்பில், இந்த சந்திப்பு தனது அணு திட்டம் மற்றும் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானை நெருங்கும் 12 போர்கப்பல்கள்! அதிரடி காட்டும் அமெரிக்கா - செயற்கைகோளில் பதிவான காட்சிகள்.. | Abraham Lincoln Ship Navy Uss Gerald R Ford Aircra

ஆனால், அமெரிக்கா தரப்பு மற்ற விவகாரங்களையும் பேச விரும்புகிறது என முன்பே சுட்டிக்காட்டியுள்ளது.

ஒமான் கடற்கரைக்கு அருகே லிங்கன் கப்பல் மூன்று வழிநடத்தும் ஏவுகணை destroyer கப்பல்களுடன் strike group-ஐ வழிநடத்தும் USS Abraham Lincoln, 90 விமானங்கள் (அதில் F-35 போர் விமானங்கள் அடக்கம்) மற்றும் 5,680 பணியாளர்களுடன் இயங்குகிறது.

இந்த கப்பல் ஜனவரி மாத இறுதியில் வளைகுடா பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டதாக தகவல் இருந்தாலும், இதுவரை செயற்கைக்கோள் படங்களில் தென்படவில்லை. தற்போது இது ஒமான் கடற்கரைக்கு அருகே, ஈரானிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்க அணுசக்தி பேச்சுவார்த்தைகள்! நெதன்யாகுவின் கடும் நிபந்தனைகள்

ஈரான் – அமெரிக்க அணுசக்தி பேச்சுவார்த்தைகள்! நெதன்யாகுவின் கடும் நிபந்தனைகள்

ராணுவப் பங்கேற்பு

மேலும், உலகின் மிகப்பெரிய போர் கப்பலாக கருதப்படும் USS Gerald R. Ford கப்பலையும் அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அடுத்த மூன்று வாரங்களில் அந்தப் பகுதியில் சேரக்கூடும் என கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது ராணுவப் பங்கேற்பை அதிகரித்துள்ளது.

ஈரானை நெருங்கும் 12 போர்கப்பல்கள்! அதிரடி காட்டும் அமெரிக்கா - செயற்கைகோளில் பதிவான காட்சிகள்.. | Abraham Lincoln Ship Navy Uss Gerald R Ford Aircra

பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்கும் ஐரோப்பிய Sentinel-2 செயற்கைக்கோள் படங்களில், Abraham Lincoln அரேபியக் கடலில், ஒமான் கடற்கரையிலிருந்து சுமார் 150 மைல் (240 கிமீ) தொலைவில் காணப்படுகிறது.

திறந்த கடலில் செயற்கைக்கோள் கவரேஜ் குறைவாக இருப்பதால், இது முன்பு தென்படவில்லை. நிலப்பரப்பில் உள்ள ராணுவ அமைப்புகள் செயற்கைக்கோள்களில் எளிதாக பதிவாகும்.

 12 அமெரிக்க கப்பல்கள் 

செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், தற்போது மத்திய கிழக்கு பகுதியில் 12 அமெரிக்க கப்பல்கள் இருப்பது கண்காணிக்கப்பட்டுள்ளது.

USS Abraham Lincoln – அணுசக்தி இயக்கம் கொண்ட Nimitz வகை விமானம் ஏற்ற போர் கப்பல் அதனுடன் 3 Arleigh Burke வகை destroyer கப்பல்கள் (Carrier Strike Group) நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களுக்கு 2 destroyers வளைகுடா பகுதியில் உள்ள பஹ்ரைன் கடற்படை தளத்தில் shore combat கப்பல்கள் 3 கிழக்கு மெடிட்டரேனியன் பகுதியில் Souda Bay அமெரிக்க தளத்திற்கு அருகே 2 destroyers சிவப்பு கடலில் 1 destroyer என 12 அமெரிக்க கப்பல்கள் இருப்பது கண்காணிக்கப்பட்டுள்ளது.

ஈரானை நெருங்கும் 12 போர்கப்பல்கள்! அதிரடி காட்டும் அமெரிக்கா - செயற்கைகோளில் பதிவான காட்சிகள்.. | Abraham Lincoln Ship Navy Uss Gerald R Ford Aircra

பிராந்தியத்தில் அமெரிக்க வான்படை இயக்கங்களும் அதிகரித்துள்ளன.

ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti இராணுவத் தளத்தில் F-15 மற்றும் EA-18 போர் விமானங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கிற்கு சரக்கு விமானங்கள், எரிபொருள் நிரப்பு விமானங்கள் மற்றும் தொடர்பு விமானங்கள் அதிக அளவில் நகர்வது பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணிகளின் வேலை நிறுத்தம்! முக்கிய வழக்கிலிருந்து தப்பிய நாமல்..

சட்டத்தரணிகளின் வேலை நிறுத்தம்! முக்கிய வழக்கிலிருந்து தப்பிய நாமல்..

4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US