ஜீவன் தொண்டமான் பதவி காலத்துக்கு பின் கைவிடப்பட்ட கட்டிடம் - ரூ.1 கோடி ரூபாய் செலவில் அரசு விசேட திட்டம்

Sri Lanka Upcountry People Nuwara Eliya Jeevan Thondaman Tourism
By Malaivanjan Jul 27, 2026 07:28 AM GMT
Report

தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும் புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, சுற்றுலா துறையின் முன்னேற்றத்தையும், பிரதேச மக்களின் பொருளாதார நலனையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள்- இறக்குமதியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள்- இறக்குமதியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறித்த தேசிய உணவகம், 2022 ஆம் ஆண்டு தலவாக்கலை நகரசபைத் தலைவர் பாரதி தாசனின் வேண்டுகோளுக்கமைய, முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

ஜீவன் தொண்டமான் பதவி காலத்துக்கு பின் கைவிடப்பட்ட கட்டிடம் - ரூ.1 கோடி ரூபாய் செலவில் அரசு விசேட திட்டம் | Abandoned Building After Jeevan Thondaman S Rule

எனினும், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக மற்றும் உரிமைச் சிக்கல்களால், இந்த கட்டிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பாடின்றி கைவிடப்பட்டிருந்தது.

1 கோடி ரூபாய் செலவில் மீண்டும் புனரமைப்பு

இது தொடர்பாக தற்போதைய லிந்துலை - தலவாக்கலை நகரசபைத் தலைவர் உபாலி லியனகே விளக்கமளிக்கையில், குறித்த காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலிருந்து, கொத்மலை மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமானதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், ஆரம்பத்தில் திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஜீவன் தொண்டமான் பதவி காலத்துக்கு பின் கைவிடப்பட்ட கட்டிடம் - ரூ.1 கோடி ரூபாய் செலவில் அரசு விசேட திட்டம் | Abandoned Building After Jeevan Thondaman S Rule

எனினும், தற்போது கழிவுகளை முறையாக அகற்றுதல், கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதைத் தொடர்ந்து உணவகத்தை முழுமையாக புனரமைத்து, விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹெல பொஜூன் தேசிய உணவகமாக மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேலும் 1 கோடி ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த திட்டம்

பொது மக்களின் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாறான அரச கட்டிடங்கள் நீண்டகாலம் பயன்பாடின்றி கைவிடப்படுவது அரச வளங்களின் வீணடிப்பாகும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜீவன் தொண்டமான் பதவி காலத்துக்கு பின் கைவிடப்பட்ட கட்டிடம் - ரூ.1 கோடி ரூபாய் செலவில் அரசு விசேட திட்டம் | Abandoned Building After Jeevan Thondaman S Rule

இதேவேளை, இந்த திட்டம் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்தால், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு சந்தை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தரமான பாரம்பரிய உணவுகளை வழங்கும் மையமாக இது உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

எது எவ்வாறாயினும், மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, மக்கள் நலனுக்காக முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முக்கிய பொறுப்பாகும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது. 

அதிகரிக்கும் டெங்கு பரவல் : 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்

அதிகரிக்கும் டெங்கு பரவல் : 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்

அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றனர் – பிரதீப்குமார்

அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றனர் – பிரதீப்குமார்


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US