கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி
Kilinochchi
Accident
Death
Women
By Sudaron
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(03.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி - பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளையை சேர்ந்த 49வயதுடைய சந்திரன் சசிகலா ஆவார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US