மருத்துவ துறையில் நடைபெற்ற பாரிய மோசடி : சுமத்தப்படும் குற்றம்
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து சுகாதார அமைச்சருக்கெதிராக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுவருகிறது.
தேசபந்து தென்னகோன் யுக்திய செயற்திட்டத்தினுடாக அப்பாவி பொதுமக்களை கைது செய்ய முடியுமாயின் 100 கோடிக்கு மேற்பட்ட களவு செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த ஏன் முடியவில்லை.
இந்நாட்டிலுள்ள அரசியல் வாதிகள் ஆட்சிக்கு வந்து இருப்பது மக்களுக்கு சேவை செய்யல்ல மக்களின் பணத்தை கொள்ளையிட்டு அவர்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்வதற்காக தான்.
சுகாதார அமைச்சருக்கெதிரான போராட்டத்தையடுத்து பொறுப்பேற்று கெஹெலிய வந்ததன் பின்னரும் பல மரணங்கள் ஏற்பட்டது. மேலும் இவர் அமைச்சு பதவியில் இருக்கும் போதே சிறு நீரக விற்பனையும் நடைபெற்றிருக்கிறது.
இது தொடர்பான முழுமையான தகவல்கள் கீழ்வரும் காணொளியில் பதிவாகியுள்ளது.