மாலைத்தீவின் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு
Sri Lanka Politician
Sri Lanka
Maldives
By Amal
மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
மாலைத்தீவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் மற்றும் கூட்டு ஊடக சந்திப்பையும் நடத்தவுள்ளார்.
அமைச்சர்களுடனான கலந்துரையாடல்
அவர், இலங்கையின் ஏனைய அமைச்சர்களுடனும் கலந்துரையாடுவார். அத்துடன் மாலைத்தீவு சமூகத்தினரையும் சந்திப்பார்.
கலீல், 2024, செப்டம்பரில், மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சராக ஜனாதிபதி முகமது முய்சுவால் நியமிக்கப்பட்டார்.

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US