இஸ்ரேலை கதிகலங்க வைத்த ஈரான்! ஈரானை அழிக்க தயாராகும் US ஜெட் விமானங்கள்
உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ள ஈரான்-இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது.
இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பத்தில் பாதிக்க தொடங்கியதுதான் தற்போது அந்த போரின் தாக்கம் உலக நாடுகளையும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
இன்றைய சூழலில் ஈரான்-இஸ்ரேல் போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பது அமெரிக்காவின் முடிவில் உள்ளது என எண்ணும் நிலையில் தற்போது களத்தில் வடகொரியா மற்றும் சீனா இறங்கியுள்ளன.
இந்த போரின் நிமித்தம் பல ஆயுத பரிமாற்றங்கள் நடைபெறுவதுடன் பல இரகசிய நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே ஈரான்-இஸ்ரேல் போரின் அடுத்த கட்ட நகர்வு என்ன? போரில் தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றம் என்ன? இதில் வடகொரியா,சீனா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளின் பங்களிப்பு என்ன என்பதை இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது...,
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri