இஸ்ரேல் - ஈரான் தாக்குதலை நிறுத்த முன்வந்த புடினிடம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேட்ட உதவி

McDonald's Vladimir Putin Israel Iran-Israel War
By Benat Jun 20, 2025 12:16 PM GMT
Report

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த மோதல் நிலை காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகின்ற நிலையில், இரு நாடுகளும் எவ்வித விட்டுக் கொடுப்புக்களும் இன்றி சரிக்குச் சமமாக மோதிக் கொண்டிருக்கின்றன.

60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்! இரவு முழுவதும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்

60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்! இரவு முழுவதும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் - ஈரான் மோதல்

இந்த மோதல் நிலை சர்வதேசத்தில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க உலகின் பலம்பொருந்திய நாடுகளான அமெரிக்கா - ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் இஸ்ரேல், ஈரான் மோதல் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.


அப்போது இந்த இஸ்ரேல் - ஈரான் மோதல் நிலை தொடர்பில் மத்தியஸ்தம் செய்ய தான் தயார் என்று புடின், ட்ரம்பிடம் கூறியுள்ளார்.

ஆனால், அதனை மறுத்த ட்ரம்ப், முதலில் உங்களது பிரச்சினையை மத்தியஸ்தம் செய்து நிறைவுறுத்துங்கள், அதன் பின்னர் இஸ்ரேல் - ஈரான் பிரச்சினைக்கு வருத்தப்படலாம் என தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தானே முன்வந்து செய்தியாளர்களிடமும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் யுத்தம்! மக்களை தவறாக வழிநடத்தும் பொறுப்பற்ற இலங்கையர்கள்

ஈரான் - இஸ்ரேல் யுத்தம்! மக்களை தவறாக வழிநடத்தும் பொறுப்பற்ற இலங்கையர்கள்

இது குறித்து, ரஷ்ய தலைவர் புடின் தரப்பு விளக்கம் கொடுத்த, ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், இந்த தொலைபேசி உரையாடல் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது என்றும், ஆனால் ட்ரம்ப் கூறும் செய்தி தற்போது நடந்த ஒன்று போல காட்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முரண்பாடான கருத்து காரணமாக, இதுபோன்றதொரு தொலைபேசி உரையாடல் உண்மையில் நிகழ்ந்ததா என்ற சந்தேகம் சர்வதேசத்தில் எழுந்துள்ளது. 

இலங்கையில் இருந்து பெருமளவு வெளிநாட்டவர்கள் இன்று நாடு கடத்தல்

இலங்கையில் இருந்து பெருமளவு வெளிநாட்டவர்கள் இன்று நாடு கடத்தல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US