கந்தளாயில் 8 தமிழ் மக்களை கொலை செய்த பொலிஸாருக்கு மரண தண்டனை

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Sivaa Mayuri Apr 28, 2024 06:42 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

கந்தளாய் பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர்  8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுரம் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

அவுஸ்திரேலியாவில் இலங்கை விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

மரண தண்டனை

ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாரதிபுரம் பொலிஸ் நிலையத்திற்கு இணைக்கப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக கூடியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

கந்தளாயில் 8 தமிழ் மக்களை கொலை செய்த பொலிஸாருக்கு மரண தண்டனை | 8 Tamil People Killed In Kandalai

கொன்ஸ்டபிள் சந்திரத்ன பனாதர, கொன்ஸ்டபிள் நிமல் பிரேமசிறி கோனார, பொலிஸ் கண்காணிப்பாளர்; ஆர்.எம். ரணராஜ பண்டார, உப பொலிஸ் பரிசோதகர் வை.எல். சோமரத்ன, மற்றும் கொன்ஸ்டபிள் செனரத் பண்டார மெதவெல ஆகியோருக்கே இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட பின்னர் கிராமத்தில் தேடுதல் நடத்தியதாக கூறியிருந்தனர்

எனினும் குறித்த பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம்: இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி தேர்தல்

எரிபொருள் விலையில் மாற்றம்: இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி தேர்தல்

நீதிமன்ற நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் 13 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கந்தளாயில் 8 தமிழ் மக்களை கொலை செய்த பொலிஸாருக்கு மரண தண்டனை | 8 Tamil People Killed In Kandalai

எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்த பின்னர், வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில் ஏனையோர் சாட்சியங்கள் இன்றி விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.  

வாகன இறக்குமதி அனுமதி: நிதி இராஜாங்க அமைச்சர் முக்கிய தகவல்

வாகன இறக்குமதி அனுமதி: நிதி இராஜாங்க அமைச்சர் முக்கிய தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US